Call or WhatsApp +91 99 44 940 521 to submit your order
பஞ்சகவ்யம் – பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்படும். கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் ஐந்து பொருட்கள் என்பதைத்தான் பஞ்சகவ்யம் என்று கூறுகிறோம்.
பசும் பாலில் சந்திரனும், பசுந் தயிரில் வாயு பகவானும், கோமியத்தில் வருண பகவானும், பசுஞ் சாணத்தில் அக்னி தேவனும், பசு நெய்யில் சூரியபகவானும் வாசம் செய்வதாக ஐதீகம்.
இவை அனைத்தும் கோவிகளில் உள்ள மூலவர்களுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த பஞ்சகவ்ய பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பஞ்சகவ்ய விளக்கினை கொண்டு வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பானது ஆகும்.
இந்த பஞ்சகாவ்ய விளக்கினை வீட்டில் ஏற்றும் போது அதில் இருந்து வரும் புகையினால் அந்த வீடு முழுவதும் தெய்வத்தன்மை நிறைவதோடு, தோஷங்கள் நீங்கி வீட்டில் உள்ளவர்களின் மனமும், உடலும் புத்துணர்ச்சி பெறும், நோய்கள் அகலும்.
இந்த பஞ்சகாவ்ய விளக்கை ஒரு மணடலம் (48 நாட்கள்) உங்களது இல்லத்தில் ஏற்றி வர அக்னி யாகம் வளர்த்ததற்கான பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
உங்கள் வீட்டிலும் லட்சுமி கடாட்சம் பெருக பஞ்சகாவ்ய தீபம் ஏற்றி வழிபடுங்கள்... திரியோடு சேர்ந்து விளக்கும் சுடர்விடும் என்பதால் பாதுகாப்பாக ஏற்றுவது சிறப்பு.